ஹதீஸ் எண் : 12
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் றமழான் மாதத்தில் குளிப்புக் கடமையானவர்களாக பஜ்ர் நேரத்தை அடைவார்கள். அந்த நிலையியே நோன்பும் நோற்பார்கள்.
[ நூல் : புகாரி - 1,926 / 1,930 / 1,932 ]உங்களில் சிறந்தவர் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே - (நபிமொழி)
எனவே பிறரும் கற்றுக்கொள்ள இப்பதிவினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
COMMENTS