ஹதீஸ் எண் : 11
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றவராகக் காலைப் பொழுதை அடையும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம். (மேலும்) அறிவீனமாக(வும்) நடந்து கொள்ள வேண்டாம். எவரேனும் (உங்களை) ஏசினாலோ அல்லது வம்புக்கு தும்புக்கு அழைத்தாலோ ‘நான் நோன்பு நோற்றுள்ளேன்' என்று (நீங்கள்) கூறிவிடவும்.
[ நூல் : ஸஹீஹுல் முஸ்லிம் - 2,115 ]
COMMENTS