ஹதீஸ் எண்:- 04
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏதாவது ஒரு துன்பத்தைக் கண்டால் அல்லது மனம் வெறுக்கத்தக்க காரியம் ஒன்று நிகழ்வதைக் கண்டால் "அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்" (எல்லா நிலைமைகளிலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!) எனக் கூறுவார்கள்!
நூல்: (இப்னு மாஜா)
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ
மேலும், நீங்கள் நல்லுபதேசம் செய்வீராக! ஏனென்றால், நிச்சயமாக நல்லுபதேசமானது முஃமின்களுக்கு நன்கு பயனளிக்கும்.
(அல்குர்ஆன் : 51:55)
COMMENTS