ஹதீஸ் எண் : 09
தாரிக் ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
தர்மம் கொடுப்பவரின் கரங்கள் தான் கரங்களிலேயே உயர்வான கரங்களாகும். (எனவே) உங்களுடைய குடும்பத்தில் இருக்கின்ற உங்களுடைய தாய்-தந்தையர்கள், சகோதர-சகோதரிகள் மற்றும் உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நீங்கள் உங்களுடைய தர்மத்தை ஆரம்பம்பியுங்கள்.
[ நூல் : நஸயீ - 2,485 ]
COMMENTS