இஸ்லாத்தில் பள்ளியை அடித்துக் கொள்ள அனுமதி உண்டா? அதற்கு ஆதாரம் என்ன?
அபூஹுரைரா (ரலி) ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல்லிகளை அடித்துக் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அது தீங்கிழைக்கக்கூடிய பிராணி (ஃபுவைசிக்) என்று குறிப்பிட்டார்கள். ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவதாக கொன்றவரை விடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. மூன்றாவதாக கொன்றவறுக்கு இரண்டாவதாகக் கொன்றவரை விடக் குறைவாக நன்மைகள் உண்டு என நபிகள் நாயகம் ﷺ சுட்டிக்காட்டினார்.
[ நூல் : ஸஹீஹுல் முஸ்லிம் - 4,505 / 4,507 / 4,509 ]
COMMENTS