ஹதீஸ் எண் : 07
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபி நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
"எவர் ஒருவர் தனது நன்பரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்கிறாரோ, அவரே அல்லாஹ்விடத்தில் நன்பர்களில் சிறந்தவராவார். (மேலும்) எவர் ஒருவர் தனது அண்டை வீட்டார்களிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்கின்றாரோ, அவரே அல்லாஹ்விடத்தில் அண்டை வீட்டார்களில் சிறந்தவராவார்"
[ நூல் : இப்னு குஸைமா - 2,369 ]
COMMENTS