நபிகள் நாயகம் ﷺ கூறிய உண்மையான ஒரு முஸ்லிமின் பண்புகள்
அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்;
"யாருடைய நாவு (மற்றும்) கை ஆகியவற்றி(ன் தீங்குகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்."
"மேலும் யார் அல்லாஹ்வினால் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொள்கின்றார்களோ அவரே (உண்மையான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர், துறவி) ஆவார்."
[ நூல் : ஸஹீஹுல் புஹாரி - 10 ]
COMMENTS