ஹதீஸ் எண் : 08
அபூஹுரைரா ரழியல்லாஹுத் தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
"சூரியன் உதயமாகும் தினங்களிலேயே மிகவும் சிறந்த தினம் ஜும்ஆ தினமாகும். அத்தினத்தில் தான் (ஸெய்யிதுனா) ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் (அல்லாஹ்வினால்) படைக்கப்பட்டார்கள். (மேலும்) அத்தினத்தில் தான் அவர்கள் சுவர்க்கத்தில் தங்கவும் வைக்கப்பட்டார்கள். (மேலும்) உலக அழிவும் வெள்ளிக்கிழமை தினத்தில் தான் ஏற்படும்."
[ நூல் : திர்மிதி - 450 ]

COMMENTS