ஹதீஸ் எண் : 06
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
"உண்மை என்பது, நன்மைக்கு வழிகாட்டிச் செல்லும். நன்மை என்பது சுவர்கத்திற்கு வழிகாட்டிச் செல்லும். ஒருவர் உண்மையை மாத்திரம் பேசிக்கொண்டே இருப்பார். கடைசியாக அவர் "உண்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய்யானது, தீமைக்கு வழி வகுக்த்துச்செல்லும், (மேலும்) தீமையானது (நேவினை செய்யும்) நரகத்திற்கு வழி வகுத்துச்செல்லும். ஒருவர் பொய் பேசிக்கொண்டே இருப்பார். கடைசியாக அவருக்கு "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்."
[நூல் : முஸ்லிம் - 5081]
COMMENTS