ஹதீஸ் எண்:- 05
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
(மார்க்கக்) கல்வி மக்களிடத்திலிருந்து மறைந்து போவதும், மது அருந்தப்படுவதும், வெளிப்படையாக விபச்சாரம் செய்வதும் மறுமை நாளுக்குரிய அடையாளங்களின் வெளிப்பாடாகும்.
நூல்:- (புஹாரி)
COMMENTS