ஹதீஸ் எண்:- 02
அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:-
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் ஒருவருக்கு அவருடைய பெற்றோர்கள் அவருடைய பிள்ளைகள் ஏனைய மக்கள் அனைவரை விடவும் நான் நேசத்திற்கு உரியவனாக ஆகாதவரை அவர் உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார்.
ஆதாரம்:- (புஹாரி - 14, 15) / (முஸ்லிம் - 44-69, 44-70)
COMMENTS